RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 02.12.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RBI வங்கி
பணியின் பெயர் மருத்துவ ஆலோசகர்
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
RBI வங்கி காலிப்பணியிடங்கள்:

Medical Consultant (MC) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

MC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அலோபதி மருத்துவ முறையில் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 (இரண்டு) ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பதாரர் வங்கியின் மருந்தகங்களில் இருந்து 10- 15 கிமீ சுற்றளவில் அவரது மருந்தகம் அல்லது வசிக்கும் இடம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Consultant ஊதியம்:

ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும்.

UIDAI NISG-ல் Senior Analyst காலிப்பணியிடங்கள் – ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
RBI வங்கி தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, குறைந்தபட்ச தகுதித் தரநிலைகள் போன்றவற்றை உயர்த்துவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் வங்கியின் முடிவே இறுதியானது. நேர்காணலுக்கு அழைக்கப்படாத விண்ணப்பதாரர்களுடன் வங்கி எந்த கடிதப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download RBI Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!