RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ.55,200/- சம்பளம் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023 - ரூ.55,200/- சம்பளம் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023 - ரூ.55,200/- சம்பளம் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
RBI இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ.55,200/- சம்பளம் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது Legal Officer in Grade ‘B’, Manager (Technical-Civil), Assistant Manager (Rajbhasha) மற்றும் Library Professional (Assistant Librarian) in Grade ‘A’ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே ஆன்லைன் மூலம் 20.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி
பணியின் பெயர் Legal Officer in Grade ‘B’, Manager (Technical-Civil), Assistant Manager (Rajbhasha) மற்றும் Library Professional (Assistant Librarian) in Grade ‘A’
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RBI காலிப்பணியிடங்கள்:
  • Legal Officer in Grade ‘B’ – 1 பணியிடம்
  • Manager (Technical-Civil) – 3 பணியிடங்கள்
  • Assistant Manager (Rajbhasha) – 5 பணியிடங்கள்
  • Library Professional (Assistant Librarian) in Grade ‘A’ – 1 பணியிடம்
வயது வரம்பு:

01.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தப்பட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Legal Officer in Grade ‘B’ கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 50 % மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Manager (Technical-Civil) கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 50 % மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Manager (Rajbhasha) கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 50 % மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s Degree in Hindi/Hindi Translation with Englishதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Library Professional (Assistant Librarian) in Grade ‘A’ கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree in Arts/Commerce/Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST/ PwBD – ரூ.100/- + 18% GST
  • GEN / OBC / EWS – ரூ.600/- + 18% GST

CIPET நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,000/- ஊதியம்!

தேர்வு செயல் முறை:
  • Online /Offline Test
  • Interview
சம்பள விவரம்:
  • Grade ‘A’ Officers – ரூ.44,500/-
  • Grade ‘B’ Officers – ரூ.55,200/-
விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/rbiapr23/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!