ரேஷன் பொருட்களை சீக்கிரம் வாங்கி வச்சுக்கோங்க.. இல்லனா கஷ்டமாகிரும்..!! TNCSC  அறிவித்த அதிரடி தகவல்..

0

மத்திய மற்றும் மாநில அரசுகள், சாமானிய மக்கள் பயன்பெற பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில்,  சமூகத்தில்  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பிரிவினருக்கு  தேவையான உணவுப் பொருட்களை மலிவு விலையில் வழங்குவதற்காக “ரேஷன் கடைகள்” கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்  வீட்டு தேவைக்கு அடிப்படையான அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும், அடுத்த வருடம் எந்தெந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.
அதாவது, 2025ம் ஆண்டு ஜனவரி 14 பொங்கல் பண்டிகை  (செவ்வாய்), ஜனவரி 26 குடியரசு தினம்  (ஞாயிறு), பிப்ரவரி 11 தைப்பூசம் (செவ்வாய்), மார்ச் 31 ரம்ஜான் (திங்கள்), ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் (திங்கள்), மே 1 தொழிலாளர் தினம் (வியாழன்), ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (வெள்ளி), ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி (புதன்), அக்டோபர் 02 விஜயதசமி/ காந்தி ஜெயந்தி (வியாழன்), டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் (வியாழன்) உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!