ரத்தன் டாடாவின் உயில்… 10,000 கோடி சொத்து இனி யாருக்கு தெரியுமா..? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க..!!
இந்திய வணிகத்துறையின் டைட்டன் என்று அழைக்கப்படும் ரத்தன் டாடா, அவருடைய இணையற்ற கொடை உள்ளதால் இந்திய மக்களின் மனங்களின் நீங்கா இடத்தை பெற்றுள்ளார். இவரது, மறைவுக்கு பிறகு இவரது 10000 கோடி சொத்து யாருக்கு செல்லும் என்பது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாக இருந்தது. தற்போது, அக்குழப்பதை தீர்க்கும் வகையில் அவரே எழுதிய உயில் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறையா?? ஆலோசனையில் தமிழக அரசு.. முழு விவரம் உள்ளே!!
அதாவது, ரத்தன் டாடா, டாடா சன்ஸ் குழுமத்தில் 0.83 % பங்குகளை கொண்டுள்ளார். இது அப்படியே அவரது பெயரில் இயங்கும் “ratan tata endowment foundation”-கு மாற்றம் செய்யும்படி எழுதிவைத்துள்ளார். மேலும், அவரிடம் பல ஆண்டுகளாக சமையல்காராக பணியாற்றிய சுப்பையா மற்றும் ராஜனுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு சொத்தை எழுதிவைத்துள்ளார். மேலும் தனது செல்லப்பிராணியான tito வை பராமரிப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு சொத்தை எழுதிவைத்துள்ளார். மேலும், அவரது உதவியாளரான சாந்தனு நாயுடுவின் படிப்பு செலவிற்கான கடனை அடைத்து, இவரது உதவியோடு சாந்தனுவால் தொடங்கப்பட்ட goodfellow company-ல் உள்ள அவரது பங்குகளை மீண்டும் சாந்தனுவிடமே வழங்கி உயில் எழுதி உள்ளார்.



























