இராமநாதபுரம் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2021 !!! – 5ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!!

1
இராமநாதபுரம் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2021 !!! - 5ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!!
இராமநாதபுரம் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2021 !!! - 5ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!!

இராமநாதபுரம் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2021 – 5ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!!

இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Village Assistant பணிகளுக்கு என தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ramanathapuram Revenue Department 
பணியின் பெயர் Village Assistant 
பணியிடங்கள் 11
கடைசி தேதி  25.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பணியிடங்கள் :

Village Assistant பணிக்கு என 11 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TN Govt வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Revenue Department கல்வித்தகுதி :

Village Assistant பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

வருவாய் துறை அலுவலக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலமாகவே பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.02.2021 அன்றுக்குள் தாலுகா அலுவலகம், ராஜா சிங்கா மங்களம், ராமநாதபுரம் – 623525 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!