தமிழகத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RCIL) என்பது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மினி-ரத்னா (வகை-I) பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு ஒப்பந்த அடிப்படையில், இந்தியன் வங்கி திட்டத்திற்கு அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 15.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RAILTEL
பணியின் பெயர் Engineer
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
RAILTEL காலிப்பணியிடங்கள்:
  1. L-1 Engineer – 10 பணியிடங்கள்
  2. L-2 Engineer – 6 பணியிடங்கள்
  3. L-3 Engineer – 2 பணியிடங்கள்
  4. Operation/Project Manager – 1 பணியிடம்
  5. Tool SME – 1பணியிடம்
  6. L-2 Engineer (Assets and Patch Management) – 2 பணியிடம்
  7. L-1 Engineer ( ITSM) – 1 பணியிடம்
  8. L-2 Engineer ( ITSM) – 1 பணியிடம்

என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

RailTel வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Engineer பணிக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE/B.Tech (CSE/ECE/IT)/ MCA/M.Sc. (CS)/ Graduate Engineer/ Any Graduate/ Diploma முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Cognizant நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – டிகிரி தேச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

RailTel தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்து தபால்/கூரியர் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வேறு வழிகள் / முறை ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து பொது மேலாளர், ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், 4வது தளம், ஈ.வி.ஆர். பெரியார் உயர் சாலை, தலைமை நிர்வாக அலுவலகம், தெற்கு ரயில்வே, எழும்பூர், சென்னை, தமிழ்நாடு – 600008 என்ற முகவரிக்கு அறிவிப்பு வெளியான 14 நாட்களுக்குள் அதாவது 15.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Download Age Limit Details

Download Education Details

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!