ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – தேர்வு கிடையாது !!
இந்திய ரயில்வே துறையின் கீழ் செயலாற்றும் Rail Wheel Factory நிறுவனத்தில் இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Staff Nurse, Radiographer/ X-Ray Technician, Lab Technicians, Hospital Attendants ஆகிய பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Rail Wheel Factory |
பணியின் பெயர் | Staff Nurse, Radiographer/ X-Ray Technician, Lab Technicians, Hospital Attendants |
பணியிடங்கள் | 25 |
கடைசி தேதி | 20.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :
Staff Nurse, Radiographer/ X-Ray Technician, Lab Technicians, Hospital Attendants பணிகளுக்கு மொத்தமாக 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
பதிவாளர்கள் 16.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடசைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
Rail Wheel Factory கல்வித்தகுதி :
- Staff Nurse – B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Radiographer/ X-Ray Technician – Radiographer/ X-Ray Technician/ Radio Diagnosis Technology இவற்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Lab Technicians – Bio-Chemistry/ Micro Biology/ Life Science/ Biology/ Chemistry இவற்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Hospital Attendants – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு ITI பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Rail Wheel Factory தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Walk in Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 20.04.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் 20.04.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
How should I attend interview…..?
Where I go…..
How should atten the interview