பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2020 !
Chief Financial Officer பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 23.10.2020 க்குள் ஆன்லைன் மூலம் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | பஞ்சாப் நேஷனல் வங்கி |
பணிகள் | Chief Financial Officer |
மொத்த பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.10.2020 |
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்கள்:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் Chief Financial Officer பதவிக்கு 1 பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
01.10.2020 தேதியின் படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
Chartered Accountant தேர்ச்சி பெற்றவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் Chief Financial Officer பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை:
PNB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.pnbindia.in/ என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 23.10.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
Application Form
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்