புதுக்கோட்டையில் தமிழக அரசு பணி !

0
புதுக்கோட்டையில் தமிழக அரசு பணி !
புதுக்கோட்டையில் தமிழக அரசு பணி !

புதுக்கோட்டையில் தமிழக அரசு பணி !

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் காலியாக உள்ளதாக Packer Clerk & Counselor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Pudukkottai Jail & Parietal School
பணியின் பெயர் Packer Clerk & Counselor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.09.2020 & 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் Senior Programmer/ Senior Software Developer/ Programmer பணிகளுக்கு 09 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

Packer Clerk & Counselor பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச 18 முதல் அதிகபட்ச 30 ஆகும்.

கல்வித்தகுதி :
  • Packer Clerk: 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • Counselor: PG degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Test/ Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 மற்றும் 30.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி : சிறைக்கண்காணிப்பாளர், பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை, புதுக்கோட்டை 622001

NOTIFICATION 1 | NOTIFICATION 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!