புதுச்சேரி வீட்டு வாரியத்தில் வேலை 2020

0
புதுச்சேரி வீட்டு வாரியத்தில் வேலை 2020
புதுச்சேரி வீட்டு வாரியத்தில் வேலை 2020

புதுச்சேரி வீட்டு வாரியத்தில் வேலை 2020

புதுச்சேரி வீட்டு வாரியத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளர், உதவியாளர், லிப்ட் ஆபரேட்டர் மற்றும் கள உதவியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்   புதுச்சேரி வீட்டு வாரியம்
பணியின் பெயர்   கண்காணிப்பாளர், உதவியாளர், லிப்ட் ஆபரேட்டர் மற்றும் கள உதவியாளர்
பணியிடங்கள்  29
ஊதிய விவரம் ரூ. 5200 முதல் ரூ. 34800 வரை
பதிவு செய்ய கடைசி தேதி  அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 30 நாட்களில்

 

பணியிடங்கள் :

மொத்தமாக 29 பணியிடங்கள் காலியாக உள்ளன.

*Read More Railway Government Job 2020*

வயது வரம்பு :

18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 5200 முதல் ரூ. 34800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 30 நாட்களில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

Notification PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!