ரூ.35,000/- ஊதியத்தில் Junior Analyst வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
ரூ.35,000/- ஊதியத்தில் Junior Analyst வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ரூ.35,000/- ஊதியத்தில் Junior Analyst வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ரூ.35,000/- ஊதியத்தில் Junior Analyst வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

புதுச்சேரி தடய அறிவியல் ஆய்வகம் எனப்படும் Puducherry Forensic Science Lab ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Analyst / Technician பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Puducherry Forensic Science Lab
பணியின் பெயர் Junior Analyst / Technician
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.09.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Forensic Science Lab காலிப்பணியிடங்கள்:

Junior Analyst / Technician பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE / B.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Forensic Science Lab வயது வரம்பு:

35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

Forensic Science Lab தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!