புரோ கபடி லீக் 2024:  யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி.. விவரம் உள்ளே!!

0
???? ???? ???? 2024:  ?? ??????, ??????? ????????? ?????? ??????.. ?????? ?????!!
புரோ கபடி லீக் 2024:  யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி.. விவரம் உள்ளே!!

புரோ கபடி லீக் 2024:  யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி.. விவரம் உள்ளே!!

நொய்டாவில் புரோ கபடி லீக் தொடரின் இரண்டாம்  கட்ட லீக் சுற்றுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (நவம்பர் 10) யு மும்பா அணியை எதிர்த்து UP யோதாஸ் அணி மோதியது. இந்த போட்டியில், இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். கடைசி வரை இரு அணிகளும் போராடிய நிலையில், UP யோதாஸ் அணி 35-33 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பங்கு சந்தையின் நிதி திரட்டல்…!! ” ஹூண்டாய் நிறுவனம் திரட்டிய நிதி எவ்வளவு தெரியுமா”..??

இதனை தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில், ஹரியானா அணியின் ராகுல் மற்றும் வினய் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 39-23 என்ற புள்ளி வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!