வயநாடு இடைத்தேர்தல் 2024: ராகுலின் சாதனையை முறியடித்த பிரியங்கா.. விவரம் உள்ளே!!
மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, அதில் ஒரு தொகுதியான வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரியங்கா 6,22,338 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். மக்களவைத் தேர்தலில் ராகுல் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதை பிரியங்கா விஞ்சியுள்ளார். இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் அண்ணன் ராகுல் காந்தியின் சாதனையை தங்கை பிரியங்கா காந்தி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



























