டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு 2020

0
டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு 2020
டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு 2020

டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு 2020

IBM என்ற தனியார் நிறுவனத்தில் காலியாக Technical Support Associate உள்ள பணிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

Technical Support Associate என்ற பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வித்தகுதி ;

  • இளங்கலை மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
  • 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் முக்கியமானதாகும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

தனியார் வேலைவாய்ப்பு 2020 – NEWGEN Recruitment

தேர்வு செயல்முறை ;

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!