தனியார் வேலைவாய்ப்பு 2020
NEWGEN என்ற தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Software Engineer பணிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
அமேசான் வேலைவாய்ப்பு – வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்
பணியிடங்கள் :
Software Engineerபணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி ;
- பொறியியல் / தொழில்நுட்ப பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
- நல்ல திறன்களை கொண்டிருத்தல் அவசியமானதாகும்.
சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு 2020
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 4 லட்சம் அதிகமாக ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை ;
- Technical Round (Aptitude, English & Technology Test)
- Psychometric Test
- One or Two Rounds of Technical Interview
- HR Round of Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மத்திய அரசின் BEML நிறுவனத்தில் வேலை!
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |