தமிழகத்தில் அக்.13ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

0
தமிழகத்தில் அக்.13ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
தமிழகத்தில் அக்.13ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
தமிழகத்தில் அக்.13ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

விழுப்புரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக 100 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் அக். 13ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மதுரையில் டைடல் பார்க் அமைக்க திட்டம் – 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு! அரசு தீவிரம்!

இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றவுள்ளார். முகமானது விழுப்புரத்தில் உள்ள செஞ்சி ரங்கபூபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் 8, 10,12, டிகிரி, டிப்ளமோ முடித்த இளைஞர்கள் பங்கேற்கலாம். முகாமிற்கு வருகை புரிபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை எடுத்து வர வேண்டும். இது தொடர்பான தகவல்களுக்கு 04146 223736 (அ) 04146 226417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!