இனி, 300-க்கும் மேற்பட்ட E-சேவைகளை ஒரே இடத்தில் பெறலாம்…!! ” மத்திய அமைச்சர் தகவல்”…!!

0
???, 300-?????? ???????? E-??????? ??? ???????? ???????...!! " ?????? ???????? ?????"...!!
இனி, 300-க்கும் மேற்பட்ட E-சேவைகளை ஒரே இடத்தில் பெறலாம்...!! " மத்திய அமைச்சர் தகவல்"...!!

இனி, 300-க்கும் மேற்பட்ட E-சேவைகளை ஒரே இடத்தில் பெறலாம்…!! ” மத்திய அமைச்சர் தகவல்”…!!

நாட்டில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது மாநிலங்களவையில் வேளாண் கடன் சங்கங்கள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

“பெரியாரின் குரலே இசையாய் வந்தது”.. ஆதரிக்கும் திருமாவளவன்.. கொந்தளிக்கும் வலதுசாரிகள்..

அதாவது, மாநிலங்களவையில் நடந்த கூட்டத்தொடரில் (M.P) கனிமொழி  N.V.N. சோமு எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள 4,453 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், இனி பொது சேவை மையங்களாக செயல்படும். கிராமப்புற மக்கள் இனிமேல் ஆதார் அட்டை முதல் கரண்ட் பில் வரையிலான 300-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் சேவைகளை இந்த வேளாண்மை கடன் சங்கத்தின் மூலம்  பெறலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!