கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

0

கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, 2026 கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்று முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். செயின்ட் லூயிஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி அவர் இந்தப் பெருமையைப் பெற்றார்.

பிரக்ஞானந்தாவின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளம் செஸ் வீரரின் வெற்றியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, பிரக்ஞானந்தா செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டியிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருந்தார். அவரது தொடர்ச்சியான வெற்றிகள் இந்திய செஸ் உலகிற்கு முக்கிய சாதனையாக அமைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!