தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (29-03-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்.. வெளியான திடீர் அறிவிப்பு..

0

மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசானது  பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை (29-03-2025) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சென்னை:

கத்திவாக்கம், அண்ணா நகர், சிவன் படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், SVM நகர், VOC நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், காட்டு குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம், சண்முகபுரம், EDBS வாரிய குடியிருப்பு, ஜோதி நகர், ராமாபுரம், சக்தி கணபதி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!