தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (19-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..

0
????? ?????????? ??????????.. ???? (19-12-2024) ??????? ?????????????? ?????????? ??????..
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (19-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (19-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..

மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசானது  பராமரிப்பு பணிகளை  மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது. அந்த வகையில்  சென்னை,  மதுரை,  கோயம்புத்தூர்,  கரூர்,  சிவகாசி,  ஈரோடு, வத்தலகுண்டு, திண்டுக்கல்,  திருப்பூர்,  வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (19-12-2024) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சென்னை:

கும்மிடிப்பூண்டி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் & கங்கன்தொட்டி ஏயஸ், தொண்டியார்பேட்டை – மீனாம்பாள் நகர், ஜே.ஜே நகர், மூப்பனார் நகர், அண்ணா நகர், கே.எச். சாலை, கார்னேஷன் நகர், எழில் நகர், கண்ணகி நகர், சந்திரசேகரன் நகர், எஸ்.பி.நகர், பரமேஸ்வரி நகர், கருணன்பிதி நகர், நேரு நகர், படேல் நகர்.

மதுரை:

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், E.B காலனி, மெயில்நகர்.

கோயம்புத்தூர்

சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி.

கரூர்:

வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுவனூர் பாளையம்.

சிவகாசி:

கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

வத்தலகுண்டு:

வத்தலகுண்டு டவுன், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம்.

திருப்பூர்:

அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், கல்லூரி சாலை, ஓடக்காடு, பங்களா நிறுத்தம், காவேரி தெரு, ஸ்டேன்ஸ் தெரு, வீட்டு வசதி அலகு, கிரே லேஅவுட், நேதாஜி ஸ்டீட், குமரன் தெரு, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர்.

வேலூர்:

தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஈரோடு:

கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், குவ்வண்டம்பாளையம் ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைப்பெரியம் பாளையம், காந்திநகர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், தென்கரை, புதுப்பட்டி, ரணசிங்கபுரம், காட்டம்பூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!