60 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள் – போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் இருக்க.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!

0
60 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள் - போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் இருக்க.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!
60 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள் - போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் இருக்க.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!
60 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள் – போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் இருக்க.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!

அஞ்சலகத்தில் நடைமுறையில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் தற்போது சில புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பதிவில் காண்போம்.

புதிய விதிகள்:

இந்திய அஞ்சலகம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒருவர் 30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். வட்டியானது ஒவ்வொரு காலண்டிலும் கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பணம் எடுப்பதற்கு சில புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதலீட்டிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால் 1% அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை வாபஸ் – திடீர் உத்தரவு!

அடுத்ததாக மூன்று வருடத்திற்கு உள்ளான டெபாசிட் தொகையை ஒரு வருடம் முடிவுக்குள் நீங்கள் எடுக்க விரும்பினால் வட்டியானது சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டியாக மாற்றப்படும். மேலும் உங்களது முதலீட்டை ஆறு மாத கால முடியும் முன்னர் கட்டாயமாக திரும்ப பெற முடியாது. முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை எடுக்க விரும்பினால் வட்டி மாற்றப்படும் மேலும் அபராதமும் வசூலிக்கப்படும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!