மாத வருமானமாக ரூ. 9250 பெற வேண்டுமா? போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்!! உடனே சேருங்க!!

0
மாத வருமானமாக ரூ. 9250 பெற வேண்டுமா? போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்!! உடனே சேருங்க!!

மாத வருமானமாக ரூ.9250 பெரும்படியான அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் திட்டம்:

வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம் தரும் படியான சலுகைகளை வழங்குகிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயன் பெறலாம். அதாவது போஸ்ட் ஆபீஸ் MIS திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக இந்த திட்டத்தில் தனி கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

ஜன.2024 வங்கி விடுமுறை தினங்கள் – இன்னும் எத்தனை நாட்கள் தெரியுமா?

முதிர்வு காலமான ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கான வட்டியை மாத வருமானமாக பெறலாம். அதாவது, இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்து வந்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ. 5500 வருமானமாகவும், கூட்டுக்கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.9250 வருமானமும் பெறலாம். ஆனால், இந்த முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்பாகவே நீங்கள் டெபாசிட் செய்த தொகையை திரும்பப் பெற விரும்பினால் வைப்பு தொகையிலிருந்து ஒரு சதவீதம் கழித்த பின்னர் மீத தொகை உங்களுக்கு வழங்கப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!