ஜன.2024 வங்கி விடுமுறை தினங்கள் – இன்னும் எத்தனை நாட்கள் தெரியுமா?

0
ஜன.2024 வங்கி விடுமுறை தினங்கள் – இன்னும் எத்தனை நாட்கள் தெரியுமா?

2014ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் அதிக அளவிலான வங்கி விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை தினங்கள்:

தேசிய பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை தினங்களை இந்திய ரிசர்வ் வங்கியானது முன்னதாகவே பட்டியலிட்டு விடுகிறது. இதன்படி தான் அனைத்து வங்கிகளுக்கான விடுமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. நடப்பு ஜனவரி ஆண்டில் புத்தாண்டு, வார இறுதி, பொங்கல் பண்டிகை நாட்களை தவிர்த்து மேலும் சில விடுமுறை தினங்கள் வரவுள்ளது. மாதத்தின் இறுதி பகுதியை எட்டியுள்ள இந்நிலையில் வரவுள்ள விடுமுறை தினங்கள் குறித்த விவரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்துள்ள மிகப்பெரிய சிக்கல் – இனி எந்த உதவி தொகையும் கிடைக்காது!!

நடப்பு மாதத்தில் இன்னும் ஐந்து வங்கி விடுமுறை தினங்கள் வர உள்ளது. எனவே பொதுமக்கள் வங்கிக்கு செல்வதற்கு முன்பாக விடுமுறை தினங்கள் குறித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பட்டியல்:
  • 23 ஜனவரி 2024 செவ்வாய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி பல மாநிலங்கள்
  • 25 ஜனவரி 2024 வியாழன் மாநில தினம் ஹிமாச்சல பிரதேசம்
  • 26 ஜனவரி 2024 வெள்ளி குடியரசு தினம் இந்தியா முழுவதும்
  • 27 ஜனவரி 2024 சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை நாடு முழுவதும்
  • 31 ஜனவரி 2024 புதன் மீ-டேம்-மீ-ஃபை அசாம்

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!