பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2020
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து Registrar, Finance Officer, COE & Librarian பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Pondicherry University |
பணியின் பெயர் | Officer – Company Secretary |
பணியிடங்கள் | 4 |
கடைசி தேதி | 16.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் 04 காலியிடங்கள் Registrar, Finance Officer, COE & Librarian பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Registrar, Finance Officer, COE & Librarian பணிகளுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு 57 ஆகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
PG (Library/Information Science/Documentation Science) ஆகியவற்றில் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதிகளை அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,44,200/- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- General விண்ணப்பதாரர்கள் – ரூ.2000/-
- SC/ST/PWD/Women விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
விண்ணப்பிக்கும் முறை :
பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் 16.10.2020 அன்றுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவியுறுத்தப்படுகிறார்கள்.
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்