பட்டம் பெற்றவர்களுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!

0
பட்டம் பெற்றவர்களுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!
பட்டம் பெற்றவர்களுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!
பட்டம் பெற்றவர்களுக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.02.2021
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Junior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Pondicherry University கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் CS/ IT இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. இந்த தேர்ச்சியுடன் NET/ GATE தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் பதிவுதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக 10.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்திட வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!