பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு !! – பட்டம் பெற்றிருந்தால் போதும் !

1
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு !! - பட்டம் பெற்றிருந்தால் போதும் !
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு !! - பட்டம் பெற்றிருந்தால் போதும் !

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு !! – பட்டம் பெற்றிருந்தால் போதும் !

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Guest Faculty காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Guest Faculty பணிக்கு திறமையானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.03.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Pondicherry University
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 01
நேர்காணல் தேதி 30.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Guest Faculty பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Pondicherry University கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MCA/ M.Sc (CS/IT) தேர்ச்சியுடன் NET முடித்திருக்க வேண்டும் அல்லது M.Tech (CS/IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காண சோதனை ஆனது வரும் 30.03.2021 அன்று நடைபெற உள்ளது.

நேர்காணல் விவரங்கள் :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.03.2021 அன்று பல்கலைக்கழக முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Pondicherry University Recruitment 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!