கேந்திரியா வித்யாலயா வேலை வாய்ப்பு 2020

0
கேந்திரியா வித்யாலயா வேலை வாய்ப்பு 2020
கேந்திரியா வித்யாலயா வேலை வாய்ப்பு 2020

கேந்திரியா வித்யாலயா வேலை வாய்ப்பு 2020

புதுச்சேரியில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளி அதன் ஆசிரியர் பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19-02-2020 முதல் 20.03.2020 வரை காலை 8.30 மணி அளவில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

பணிகள்:

தமிழ் ,ஆங்கிலம், ஹிந்தி மற்றும் கணினி, இயற்பியல், வணிகவியல், பொருளியல் ஆசிரியர்கள்

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் BE.D முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு  செய்யபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19-02-2020 முதல் 23.03.2020 வரை காலை 8.30 மணி அளவில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!