மக்களே..உங்களுக்கு “PM ஆயுஷ்மான் பாரத் அட்டை” பற்றி தெரியுமா…?? ரூ. 5 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்கும் அருமையான திட்டம்

0
மக்களே..உங்களுக்கு "PM ஆயுஷ்மான் பாரத் அட்டை" பற்றி தெரியுமா...?? ரூ. 5 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்கும் அருமையான திட்டம்
மக்களே..உங்களுக்கு "PM ஆயுஷ்மான் பாரத் அட்டை" பற்றி தெரியுமா...?? ரூ. 5 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்கும் அருமையான திட்டம்

மக்களே..உங்களுக்கு “PM ஆயுஷ்மான் பாரத் அட்டை” பற்றி தெரியுமா…?? ரூ. 5 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்கும் அருமையான திட்டம்

 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மக்களுக்கு பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், தற்போது மத்திய அரசின் “PMJAY” என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் “பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் அட்டையின்” நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் பயனாளர் அல்லது அவரின் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கவும், சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இலவச மருத்துவ காப்பீடு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

IPL 2025 : PBKS vs GT பஞ்சாப் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி..   சொந்தமண்ணில் பின்னுக்கு தள்ளி சாதனை..

மேலும், இத்திட்டத்தில் மருத்துவமனை சிகிக்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்டு வருமானம் 72,000 மிகாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்திற்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை தெரிந்துகொள்ள https://nha.gov.in/PM-JAY  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிட்டு , அதன்பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!