டிரம்பை எதிர்க்க தயாராகும் பிரதமர் மார்க் கார்னி.. கனடா நாடாளுமன்றத்தில் ஏற்படவுள்ள புதிய அரசியல் மாற்றம்..

0
??????? ???????? ????????? ??????? ?????? ??????.. ???? ???????????????? ?????????? ????? ??????? ???????..
டிரம்பை எதிர்க்க தயாராகும் பிரதமர் மார்க் கார்னி.. கனடா நாடாளுமன்றத்தில் ஏற்படவுள்ள புதிய அரசியல் மாற்றம்..

டிரம்பை எதிர்க்க தயாராகும் பிரதமர் மார்க் கார்னி.. கனடா நாடாளுமன்றத்தில் ஏற்படவுள்ள புதிய அரசியல் மாற்றம்..

 

கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ மீது வர்த்தக போர் தொடர்பாக கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக மார்ச் மாதம் 9 ஆம் தேதி அன்று கனடாவின் லிபரல் கட்சி தலைவராகவும், 24 வது பிரதமராகவும் பொருளாதார நிபுணர் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 14 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் புதிதாக பதவியேற்ற பிரதமர் கனடாவில் புதிய அரசியல் மாற்றம் கொண்டு வர உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

IPL 2025 : CSK vs MI போட்டியில் ஏற்பட்ட சிறப்பான சம்பவங்கள்.. நூர் அகமது மற்றும் விக்னேஷ் புத்தூரின் அதிரடி பந்துவீச்சு.. மிரண்டு போன ரசிகர்கள்.. 

அதாவது, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு கனடாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டது. மேலும், கனடாவுக்கு அதிக வரி விதிக்கப்போவதாகவும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா சேர்க்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் கனடா பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ள நிலையில் அதிபர் டிரம்பின் இந்த நியாயமற்ற வரிகளை எதிர்கொள்ள பதிலடி நடவடிக்கையாக கனடாவில் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!