முடங்கியது X தளம்..! சோகத்தில் பயனாளர்கள்..!

0
முடங்கியது X தளம்..! சோகத்தில் பயனாளர்கள்..!

எலான் மஸ்கிற்கு சொந்தமான பிரேசிலில் உள்ள X நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர்களையும் மற்றும் நிறுவனத்தையும் தணிக்கை உத்தரவுகளை காரணம் காட்டி எலான் மஸ்க் மூடினார். அதனால், இன்னும் 24 மணி நேரத்திற்குள் X தளத்திற்கான சட்டவிவகார பிரதிநிதியை நியமிக்கவில்லை என்றால் X தளம் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று எலான் மஸ்கிற்கு பிரேசில் உச்சநீதிமன்றம் கால அவகாசம் கொடுத்திருந்தது.

அதிக நேரம் தூங்குனா அட்டாக் வராதா..? என்ன சொல்றீங்க..!

இந்நிலையில் , எலான் மஸ்கிற்கு கொடுத்திருந்த கால அவகாசத்திற்குள் எந்த பதிலும் அளிக்காததால், X தளம் தற்காலிகமாக தடை செய்யப்படும் என்று பிரேசில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!