அரசு பள்ளிகளில் 8.4 லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப கோரிக்கை!!

0
அரசு பள்ளிகளில் 8.4 லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப கோரிக்கை!!
அரசு பள்ளிகளில் 8.4 லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப கோரிக்கை!!
அரசு பள்ளிகளில் 8.4 லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப கோரிக்கை!!

இந்தியா முழுவதும் மொத்தமாக 8.4 லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் உடனடியாக நிரப்பும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடம்:

இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 8.4 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக கல்வி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன. அதாவது, அரசு தொடக்க பள்ளிகளில் 7.2 லட்சம் ஆசிரியர் காலி பணியிடங்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 1.2 லட்சம் ஆசிரியர் காலிப்பணியிடங்களும் உள்ளன. இதனால், பள்ளிகளில் பாடங்களை நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மதுபிரியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ் – விலை அதிரடி உயர்வு? காரணம் இதோ!

அதிலும், குறிப்பாக பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிகளவிலான ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்படி மத்திய அமைச்சகம் மாநில கல்வி வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!