தமிழகத்தில் நாளை (05-09-2024) இந்த இடங்களில் மின்தடை.. இப்போவே அலர்டா இருங்க மக்களே!!
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு மற்றும் மின் வாரியத் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செப்டம்பர் 5) மதுரை, சென்னை ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:
எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி
சத்துவாச்சாரி:
சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள்
கோயம்புத்தூர்:
அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி
சரவணம்பட்டி:
சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா.
பெட்ரோல் போட போறீங்களா..?? ” இன்றைய விலை நிலவரத்தை தெரிஞ்சுட்டு போங்க”…!!
குருபரப்பள்ளி:
குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி
கரூர்:
புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.
உடுமலைப்பேட்டை:
உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.



























I am residing in Mevallurkuppam construction by Bashyam builders NA Divine. Since 2014.Lechallet .AREA THANDALAM SRIPERUMBUDUR TALUK . Every day there is power break down MINIMUM 3TIMES whether it rains or shines .E B staff donot come and attend the pillar Box or distribution box and it is never maintained in this 14.years . Builders unqualified staff work as Electrician and attend. INCLUDDING replacing HG fuse without Discharge rods . I place on record so that This comment draws the attention of concerned S . E . Their station log will show the in efficiency of performance in Thandalam.
I have written the facts