தமிழகத்தில் நாளை (05.05.2025) முழுநேர மின்தடை அறிவிப்பு…!! முழு விவரம் உள்ளே..!!
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக அரசானது பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில், ஒன்றாக மின்பாதைகளில் உள்ள பழுதுகளை மாதம் ஒரு முறை சரி செய்து வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளைய மின்தடை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Today Gold Rate : நகை வாங்குவோர்க்கு ஒரு நல்ல செய்தி…!! அதிரடியாக சரியும் தங்கம் விலை…!!
அதாவது, ஒவ்வொரு நாளும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியமானது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அவ்வாறு, வெளியிடப்படும் அட்டவணையில் நாளைய நாளுக்கான மின்தடை குறித்து எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. இதனால் நாளை மின்தடை நிகழுமா..?,நிகழாதா..? என பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
























