PGIMER ஆணையத்தில் Research Fellow வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

0
PGIMER ஆணையத்தில் Research Fellow வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
PGIMER ஆணையத்தில் Research Fellow வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
PGIMER ஆணையத்தில் Research Fellow வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் PGIMER ஆனது Editorial Assistant, Attendant, Senior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Hospital Attendant, Research Fellow, Laboratory Technician
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2023, 12.02.2023 மற்றும் 22.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline, Email
PGIMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Hospital Attendant, Research Fellow, Laboratory Technician பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Fellow கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு/ MA / B.Sc. MLT என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Follow our Instagram for more Latest Updates

PGIMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Fellow ஊதிய விவரம்:

பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.02.2023, 12.02.2023 மற்றும் 22.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1
Download Notification PDF 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!