மத்திய அரசில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மத்திய அரசில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்
மத்திய அரசில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சக்தி நிதி நிறுவனத்தில் (PFCL) இருந்து புதிய பணியிட அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியாகி இருந்தது. பல்வேறு பிரிவுகளில் Assistant Officer, Assistant Manager, Deputy Manager, Deputy Officer, Manager பணிகளுக்கு என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
PFCL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் அதிகபட்சம் 31-37 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • Graduation/ BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc/ MBA/ CA/ CMA/ Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 03.04.2021 அன்று முதல் 23.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவாடிய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!