மத்திய அரசு நிறுவன (PFCL) வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,20,000/-
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சக்தி நிதி நிறுவனத்தில் (PFCL) இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் Assistant Officer, Assistant Manager, Deputy Manager, Deputy Officer, Manager பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | PFCL |
பணியின் பெயர் | Assistant Officer, Assistant Manager, Deputy Manager, Deputy Officer, Manager |
பணியிடங்கள் | 11 |
கடைசி தேதி | 23.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
PFCL நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் Assistant Officer, Assistant Manager, Deputy Manager, Deputy Officer, Manager பணிகளுக்கு என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 31-37 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation/ BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc/ MBA/ CA/ CMA/ Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 03.04.2021 அன்று முதல் 23.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
I need a good job 💯👍👏……………..