PF வட்டித்தொகை விடுவிப்பு – உடனே அக்கௌன்ட்டை செக் பண்ணுங்க!!

0
PF வட்டித்தொகை விடுவிப்பு - உடனே அக்கௌன்ட்டை செக் பண்ணுங்க!!
PF வட்டித்தொகை விடுவிப்பு - உடனே அக்கௌன்ட்டை செக் பண்ணுங்க!!
PF வட்டித்தொகை விடுவிப்பு – உடனே அக்கௌன்ட்டை செக் பண்ணுங்க!!

PF வட்டித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு PF இருப்பு தொகையை அறிவது என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PF வட்டித்தொகை:

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் EPFO அமைப்பின் சார்பில் 12% வரை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊழியர்களின் PF தொகைக்கான வட்டியை மத்திய அரசு விடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், PF கணக்கில் எவ்வளவு பணம் வந்துள்ளது என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

அரசுக்கு ‘ஸ்டிரைக் நோட்டீஸ்” – அகவிலைப்படி கேட்கும் அரசு ஊழியர்கள்!

தற்போது எப்படி ஆன்லைன் மூலமாகவே PF இருப்புத்தொகையை காண்பது என்பதை பார்க்கலாம். அதாவது, EPFOன் அதிகாரப்பூர்வ epfindia.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக PF இருப்பு தொகையை அறியலாம். இது போக, 9966044425 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் அல்லது 7738299899 என்கிற எண்ணிற்கு SMS அனுப்பினால் PF இருப்பு தொகையை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!