Today Petrol Price: கோவையில் ரெஸ்ட் எடுக்கும் பெட்ரோல் விலை..!! ” முழு விவரம் உள்ளே”…!!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் மக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான எரிபொருளின் விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – Geography பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற இதை தெரிஞ்சுக்கோங்க!
இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல்,டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.



























