பெட்ரோல் & டீசல் விலை குறைக்கப்படுமா? எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்.. அரசின் திட்டம் என்ன?

0

கேஸ் சிலிண்டரின் விலையை தொடர்ந்து பெட்ரோல், டீசலின் விலையும் குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

பெட்ரோல், டீசலின் விலை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, சுத்திகரிப்பு மற்றும் உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் தற்போது இந்தியாவில் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 7.50 குறைந்து ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TNPSC தேர்வுகளில் வெற்றியை எளிதாக்க சூப்பர் வழி – ஆன்லைன் வகுப்புகள்! முக்கிய விவரம் இதோ!

மேலும், கிட்டத்தட்ட 500 நாளாக உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென குறைத்துள்ளது. இதனிடையே, உள்நாட்டில் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசலின் விலையும் குறைக்கப்படுமா என பொதுமக்களின் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!