பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.2,18,200/-

0
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.2,18,200/-
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம்: ரூ.2,18,200/-
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.2,18,200/-

பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் Librarian, Registrar, Controller of Examination, Director PRIDE, Director, Physical Education ஆகிய பதவிகளுக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு ஆர்வம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Periyar University
பணியின் பெயர் Librarian, Registrar, Controller of Examination, Director PRIDE and Director, Physical Education
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

பெரியார் பல்கலைக்கழகத்தில் Librarian, Registrar, Controller of Examination, Director PRIDE, Director, Physical Education ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என்று மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Periyar University கல்வித் தகுதி:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master Degree மற்றும் Ph.D முடித்திருக்க வேண்டும்

Periyar University வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் வயது வரம்பு அளிக்கப்படுகிறது. மேலும் வயது வரம்பு பற்றிய தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.

ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவியின் அடிப்படையில் ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை மாத ஊதியம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்துக்கொள்ளவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அறிவிப்புடன் இணைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவங்களுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 19.01.2022ம் நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

DOWNLOAD OFFICIAL NOTIFICATION

OFFICIAL WEBSITE

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!