பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ய்ப்பு 2020

0
பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ய்ப்பு 2020
பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ய்ப்பு 2020

பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ய்ப்பு 2020

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள செயலக உதவியாளர் / கணினி ஆபரேட்டர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

05 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

சமூகவியல் / சமூக அறிவியலில் M.A., / M.Phil தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 29.01.2020 அன்று நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Notification

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!