CSIR பொறியியல் வேலைகள் 2020 !!!

0
CSIR பொறியியல் வேலைகள் 2020 !!!
CSIR பொறியியல் வேலைகள் 2020 !!!

CSIR பொறியியல் வேலைகள் 2020

மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆனது விஞ்ஞானி பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 08.01.2020 முதல் 06.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

  • விஞ்ஞானி – 25
  • மூத்த விஞ்ஞானி – 03
  • முதன்மை விஞ்ஞானி – 03

வயது வரம்பு :

அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

Ph.D. Degree / M.E / M.Tech / B.Tech / B.E ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 1, 67,935 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 100 /- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவை இல்லை

CSIR CFTRI Recruitment 2020 & Notification PDF

Apply Online

Official Site

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!