கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் மூர்த்தி - இன்றைய
கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா கல்யாணம் செய்து கொண்டு வந்த காரணத்தால் மூர்த்தி அவரை பயங்கரமாக திட்டுகிறார். இனிமேல் நீ எனக்கு தம்பி இல்லை என தலை முழுகுகிறார். இனிமேல் இந்த வீட்டிற்கு உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என வெளியே அனுப்புகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் கல்யாணம் செய்ததால், கஸ்தூரியும் மல்லியும் மீண்டும் பயங்கரமாக திட்டுகிறார்.அதுவரை அமைதியாக இருந்த மூர்த்தி கோவமடைகிறார். இனிமேல் உனக்கும் நான் அண்ணன் இல்லை என தலையில் தண்ணி எடுத்து கொண்டு வந்து ஊதுகிறார். உன்னை எப்படி எல்லாம் வளத்தேன் என்று கோவத்தில் பேசுகிறார்.

கண்ணம்மா வீட்டில் பாரதி தங்கியதை தெரிந்துக் கொண்ட சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அதான் கல்யாணம் பண்ணிட்டியே அப்பறம் எதற்கு இங்க வந்து நிக்கிற என்று கேட்கிறார். இனிமேல் இந்த வீட்டிற்குள் வந்த நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று சொல்கிறார். இனிமேல் நீ இந்த வீட்டிற்குள் வரக்கூடாது. உனக்காக உன் அண்ணி 15 வருசமாக அவள் சந்தோசம் எல்லாத்தையும் விட்டுட்டு எவ்வளவு பேச்சு வாங்கிருப்பா என்று கேட்கிறார்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 9 முதல் கல்லூரிகள் திறப்பு – பேராசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு!

இப்போ என்ன வயசு ஆகுது உனக்கு, நீயும் படிக்கிற அவளும் படிக்கிற எப்படி கல்யாணம் பண்ணி வாழ போறீங்க என்று கேட்கிறார். கல்யாணம் பண்ண தெம்பு இருக்கு, அதுனால நீயே போய் வாழு இந்த குடும்பத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்காது என்று சொல்கிறார். இந்த வீட்டில் இருக்கும் யாராவது என் முடிவிற்கு மறுப்பு தெரிவிச்சா, அவன் உள்ள வர அன்னைக்கு நான் வெளியே போயிருவேன் என்று சொல்கிறார். நான் இந்த முடிவை எடுக்க அம்மாவிடம் மட்டுமே அனுமதி கேட்க வேண்டும் என மூர்த்தி சொல்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!