‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா வெளியிட்ட புரொடக்க்ஷன் சாப்பாடு வீடியோ – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா வெளியிட்ட புரொடக்க்ஷன் சாப்பாடு வீடியோ - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா வெளியிட்ட புரொடக்க்ஷன் சாப்பாடு வீடியோ - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா வெளியிட்ட புரொடக்க்ஷன் சாப்பாடு வீடியோ – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் தளத்தில் இருந்து அவ்வப்போது பிரபலங்கள் தங்கள் யூடுயூப் சேனலில் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருவார்கள். இந்த வீடியோக்கள் அனைத்தும் மிகவும் ட்ரெண்டிங்கில் செல்லும். அந்த வகையில் மீனாவாக நடிக்கும் ஹேமா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புரொடக்க்ஷன் சாப்பாடு:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலங்கள் உண்மையில் தங்கள் குடும்பத்தினரிடம் பழகுவது போலாகாவே ஒருவருக்கொருவர் பழகி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதையில் கதாபாத்திரத்திற்கு தேவையான கச்சிதமான நடிப்பை அனைவரும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முன்னணியில் இருந்து வருகிறது. இது போல் அந்த சீரியலின் நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மக்கள் அவர்களின் உண்மையான பெயரை மறந்து கதாபாத்திரத்தின் பெயரில் அழைக்கும் அளவிற்கு சீரியல் ஹிட் ஆகியுள்ளது.

“பாரதி கண்ணம்மா” பரீனா குழந்தையின் பெயர் திப்பு சுல்தானா? கணவர் ரகுமான் சொன்ன தகவல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மற்ற அனைவரும் மிகவும் பாசமான கதாபாத்திரமாக இருப்பார்கள். ஆனால் ஜீவாவின் மனைவியான மீனா மட்டும் மிகவும் எதார்த்தமான நபராக இருப்பார். வில்லத்தனமாக இல்லாமல் ரசிக்கும் படியான சேட்டைகளை செய்து வரும் கதாபாத்திரம் தான் மீனா. மீனா கதாபாத்திரத்தை ஹேமா மிகவும் ரசித்து செய்து வருகிறார். அதிலும் ஜீவா, மீனா சேர்ந்து வரும் காட்சிகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஹேமா தனது யூடுயூப் சேனலில் அவ்வப்போது பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

வெண்பாவை திட்டி தீர்த்த பாரதி, கண்ணம்மாவுடன் ஒன்று சேர்வாரா? சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

அதில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரொடக்க்ஷன் சாப்பாடு குறித்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் புரொடக்க்ஷனில் கொடுக்கும் விதவிதமான சாப்பாடு குறித்து கூறியுள்ளார். மேலும் சரியான நேரத்திற்கு சுவையான சாப்பாட்டை கொடுத்து தங்கள் அனைவரையும் கவனித்து கொள்ளும் புரொடக்க்ஷன் குழுவினருக்கு இந்த வீடியோவை டெடிகேட் செய்வதாகவும் கூறியுள்ளார். ஹேமாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் புரொடக்க்ஷனில் இத்தனை வகையான சாப்பாடா என்று ஆச்சர்யத்தில் உள்ளனர். இதனால் இந்த வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!