ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

0
ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

ஆதார் அட்டையை போலவே, பான் கார்டும் முக்கியமாக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக பான் கார்டு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எளிய வழிமுறையை கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பான் கார்டு:

பான் கார்டு என்பது ஒரு தனி மனிதனின் நிரந்தர கணக்கு எண் ஆகும். இந்த பான் அட்டையில் பயனாளரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றிருக்கும். இந்த பான் அட்டைக்கு விண்ணப்பிக்க என்டிஎஸ்எல் மற்றும் யுடிஐடிஎஸ்எல் என்ற வலைதளங்களை உபயோகப்படுத்தலாம். இந்த NDSL மற்றும் UTIITSL இரண்டு தளங்களும் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்க;

 • முதலில் NDSL தளத்தை open செய்யவும்.
 • அதில் பான் விண்ணப்ப வகையை தேர்வு செய்யவும். பிறகு Individual என்ற தெரிவை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்யவும்.
 • பிறகு Submit ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 • பின்பாக Continue with the PAN Application Form என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 • பிறகு உங்கள் டிஜிட்டல் e-KYC விவரங்களை கொடுக்கவும்.  Formல் அடுத்த பகுதியில் கேட்கப்பட்டுள்ள உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிடவும்.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – CEO அறிவிப்பு!!

 • பிறகு Proceed கொடுக்கவும்.
 • இப்போது Net Banking / Credit Card மூலம் பணத்தை செலுத்தவும்.
 • பிறகு 16 இலக்க ஒப்புதல் சீட்டுடன் Acknowledgement Slip படிவத்தை Print எடுத்து கொள்ளவும்.
 • Acknowledgement slip படிவத்தில் இரண்டு Passport Size புகைப்படங்களை இணைக்கவும்.
 • இந்த படிவத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் Self-Attested படிவத்துடன் இணைக்கவும்.
 • கடைசியாக இந்த ஆவணங்கள் அனைத்தையும் NDSL முகவரிக்கு அனுப்பவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!