ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலையா? அப்போ இந்த வேலையை செய்யவே முடியாது!

0
ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலையா? அப்போ இந்த வேலையை செய்யவே முடியாது!
ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலையா? அப்போ இந்த வேலையை செய்யவே முடியாது!
ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலையா? அப்போ இந்த வேலையை செய்யவே முடியாது!

இந்தியாவில் முக்கிய ஆவணங்களான பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் – ஆதார்:

இந்தியாவில் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆதார் – பான் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை கால அவகாசமும் விதிக்கப்பட்டது. வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இன்னும் பான் மற்றும் ஆதாரை இணைக்காமல் உள்ளீர்கள் என்றால் உங்களது பான் கார்டு செயலிழந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு செயலிழந்து விட்டால் சாதாரண சேமிப்பு கணக்கை விட வேறு எந்த கணக்கையும் தொடர முடியாது.

இனி வாட்ஸ்அப்பில் Text Size ஐ மாற்றிக்கொள்ளலாம் – வெளியான புதிய அப்டேட்!

மேலும் டீமேட் கணக்கை தொடர முடியாது. 50,000 – மேல் எந்த இடத்திலும் பணம் செலுத்த முடியாது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பெற விண்ணப்பிக்க முடியாது. பட்டியலிடப்படாத நிறுவனத்தின் பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ ரூ.1 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. ஆயுள் காப்பீட்டு பிரீமியம் வடிவில் கூட 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!