தமிழகத்தில் உள்ள அரசு பயிற்சி நிறுனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

0
தமிழகத்தில் உள்ள அரசு பயிற்சி நிறுனத்தில் வேலை
தமிழகத்தில் உள்ள அரசு பயிற்சி நிறுனத்தில் வேலை

தமிழகத்தில் உள்ள அரசு பயிற்சி நிறுனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

அதிகாரிகள் பயிற்சி அகாடமி சென்னை (OTA சென்னை) தமிழ்நாட்டில் நூலகர், எம்.டி.எஸ் (MTS), எல்.டி.சி (LDC) பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை www.indianarmy.nic.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பித்தார்கள் பிப்ரவரி 05 அல்லது அதற்கு முன்னர் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் அதிகாரிகள் பயிற்சி அகாடமி சென்னை
பணியின் பெயர் நூலகர், எம்.டி.எஸ் (MTS), எல்.டி.சி (LDC)
பணியிடங்கள் 77
கடைசி தேதி 05.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
OTA சென்னை காலிப்பணியிடங்கள்:

Librarian Grade III, Lower Division Clerk, CMD (Ordinary Grade), Cook மற்றும் Groundsman போன்ற பதவிகளுக்கு மொத்தம் 77 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் 10th/ 12th/ Degree/ Diploma முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

OTA Chennai மாத ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

BANK
BANK
OTA சென்னைவயது வரம்பு:

விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

OTA தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதிகாரிகள் பயிற்சி அகாடமி விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை தொடர்புடைய ஆவணங்களுடன் (சுய சான்றளிக்கப்பட்ட) கமாண்டன்ட், ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, எஸ்.டி தாமஸ் மவுண்ட், சென்னை – 600016 என்ற முகவரிக்கு பிப்ரவரி 05 அல்லது அதற்கு முன்னர் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!