ONGC வேலைவாய்ப்பு 2025 – 2623 பயிற்சி பணியிடங்கள் | 06.11.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

0

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) தனது 2025 ஆம் ஆண்டுக்கான பிரேண்டிஸ் (Apprentice) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2623 பணியிடங்கள் இப்போது நிரப்பப்பட உள்ளன. ITI, டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அனைவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு! ஆன்லைன் விண்ணப்பம் 16 அக்டோபர் 2025 அன்று தொடங்கி, 06 நவம்பர் 2025 வரை நடைபெறும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://ongcapprentices.ongc.co.in/ வழியாக விண்ணப்பிக்கலாம்.

TNJFU வேலைவாய்ப்பு 2025 – JRF, Project Scientist I மற்றும் பிற பணியிடங்கள் | ₹56,000 வரை சம்பளம் | விண்ணப்பிக்க கடைசி தேதி 09 நவம்பர் 2025

ONGC ஆட்சேர்ப்பு 2025 – ஒரு பார்வை
விவரம் தகவல்
நிறுவனம் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC)
வேலைவாய்ப்பு வகை பிரேண்டிஸ் பயிற்சி (Apprentice Training)
மொத்த பணியிடங்கள் 2623
பணியிடம் இந்தியா முழுவதும்
சம்பளம் ₹8,200/- முதல் ₹12,300/- வரை
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்ப தொடக்கம் 16.10.2025
கடைசி தேதி 06.11.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://ongcapprentices.ongc.co.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!