அன்னவாசல் ஒன்றிய அலுவலகம் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2025 – அலுவலக உதவியாளர் பணி | 15.11.2025க்குள் விண்ணப்பிக்கலாம்

0

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1 பணியிடம் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆஃப்லைன் (Offline) முறையில் மட்டும் ஏற்கப்படுகின்றன. இந்த அருமையான அரசு வேலைவாய்ப்பிற்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் 06-11-2025 முதல் 15-11-2025 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்

பதவி பெயர் பணியிடங்கள் எண்ணிக்கை
அலுவலக உதவியாளர் (Office Assistant) 01

கல்வித்தகுதி 

  • விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 

  • குறைந்தபட்ச வயது: 18 வயது

  • அதிகபட்ச வயது: 37 வயது

ONGC வேலைவாய்ப்பு 2025 – 2623 பயிற்சி பணியிடங்கள் | 06.11.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஊதியம் 

  • மாத ஊதியம்: ₹15,700 – ₹58,100

விண்ணப்பக் கட்டணம் 

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ₹50/-

தேர்வு செயல்முறை

  • விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.

  • தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை 

  1. விண்ணப்பதாரர்கள் pudukkottai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

  2. விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  3. 10×4 அங்குல அளவுள்ள சுய முகவரியுடன் கூடிய முத்திரை ஒட்டிய உறை இணைக்கப்பட வேண்டும்.

  4. முழுமையற்ற அல்லது தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!