ONGC ஆணையத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,05,000/- || உடனே விரையுங்கள்!

0
ONGC ஆணையத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,05,000/- || உடனே விரையுங்கள்!
ONGC ஆணையத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.1,05,000/- || உடனே விரையுங்கள்!
ONGC ஆணையத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,05,000/- || உடனே விரையுங்கள்!

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Medical Officer – Field Duty
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ONGC காலிப்பணியிடங்கள்:

Medical Officer – Field Duty பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ONGC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Medical Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ. 1,05,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – 3வது நாளாக தொடரும் போராட்டம்!

ONGC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 16.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!